ம.பி.: மகாகாலேஸ்வரர் கோவிலின் உணவு எந்திரத்தில் 'துப்பட்டா' சிக்கி பெண் பலி
மகாகாலேஸ்வரர் கோவிலின் உணவுக்கூடத்தில் உள்ள எந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் உயிரிழந்துள்ளார்.
21 Dec 2024 3:51 PM ISTகர்நாடகாவில் குடிபோதையில் இளைஞர் ஓட்டிய சொகுசு கார் மோதியதில் பெண் பலி
கைது செய்யப்பட்ட இளைஞர் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
5 Nov 2024 12:28 PM ISTதெருநாய்கள் துரத்தியதால் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
தவறி விழுந்து படுகாயம் அடைந்த பெண் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்வழியில் பரிதாபமாக இறந்தார்.
19 Feb 2024 11:30 PM ISTடெல்லி: கோவில் விழாவில் பரிதாபம்.. மேடை சரிந்து விழுந்து பெண் பலி
எடையைத் தாங்க முடியாமல், நடுப்பகுதி உடைந்து, மேடை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
29 Jan 2024 10:07 AM ISTமர்ம காய்ச்சலுக்கு 19 வயது பெண் பலி
வன நோய் என்பது உண்ணிகளின் வழியாக பரவக்கூடிய ஒரு வகை தொற்றுநோய் ஆகும்.
9 Jan 2024 5:37 PM ISTசங்கராபுரம் அருகே சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து பெண் பலி
சங்கராபுரம் அருகே சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
28 Oct 2023 12:15 AM ISTநடைபாதையில் சென்ற பெண், தறிகெட்டு ஓடிய கார் மோதி பலி
மங்களூருவில் நடைபாதையில் சென்றபோது தறிக்கெட்டு ஓடிய கார் மோதி ெபண்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் தனியார் நிறுவன பெண் ஊழியர் உயிரிழந்தார்.
20 Oct 2023 12:15 AM ISTடயர் வெடித்து நிலைதடுமாறி ஓடிய லாரி கார் மீது மோதி பெண் பலி
டயர் வெடித்ததால் நிலைதடுமாறி ஓடிய லாரி, கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் பலியானார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
18 Oct 2023 9:27 PM ISTலாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி - மகன்கள் கண் எதிரே பரிதாபம்
பூந்தமல்லி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி மகன்கள் கண் எதிரே பெண் பரிதாபமாக பலியானார்.
17 Oct 2023 12:22 PM ISTமோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி பெண் பலி
மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி பெண் பலியானார்.
6 Oct 2023 11:22 PM ISTமோட்டார்சைக்கிளிலிருந்து தவறி விழுந்து பெண் பலி
ஆரணி அருகே மோடட்டார்சைக்கிளில் 'லிப்ட்' கேட்டு சென்ற பெண் தவறி விழுந்து பலியானார்.
3 Oct 2023 3:36 PM ISTமோட்டார் சைக்கிள் மீது பள்ளி வாகனம் மோதி பெண் பலி
மோட்டார் சைக்கிள் மீது பள்ளி வாகனம் மோதி பெண் பலியானார்.
1 Oct 2023 2:18 AM IST